சங்காபிஷேக விழா – 2026 சித்த மருத்துவப் பீடத்தின் பாரம்பரிய மற்றும் ஆன்மீகச் சிறப்புமிக்க சங்காபிஷேக  விழா கடந்த 13.09.2026 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. பீடாதிபதி ,  விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு...