Vaani vila 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ அலகில் விஜயதசமியை முன்னிட்டு 12.10.2024 அன்று விசேட பூஜை, ஏடு தொடக்கல், கோலப்போட்டி, மாலைகட்டுதல் போட்டி மற்றும் கலாச்சார நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. இதற்கு முன் ஒன்பது நாட்கள் நவராத்தரி...