Siddha Medicos week 2024
சித்தமருத்துவ வாரம்சித்த மருத்துவ மாணவர் ஒன்றியத்தால் சித்தமருத்துவ வாரம் 22.02.2024 முதல் 26.02 2024 வரை இடம்பெற்றது. சித்தமருத்துவ அலகில் அணிகளுக்கிடையில் ஆண் பெண் இருபாலருக்குமிடையிலான சதுரங்கம் மற்றும் கரம் போட்டிகள் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கிலும் தடகள விளையாட்டுக்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்திலும் இடம் பெற்றது.















