Pongal 2024
தைப்பொங்கல் விழாசித்த மருத்துவ மாணவர்கள் ஒன்றியத்தினால் பொங்கல் விழா 21.01.2024 அன்று நடாத்தப்பட்டது. தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தைப்பொங்கல் விழா நிகழ்வுகளான பொங்கும் நிகழ்வுகள், மாணவர்களிடையே 'முட்டி உடைத்தல்', 'மாட்டுக்கு கண் வைத்தல்', 'சங்கீத கதிரை' போன்ற பல பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன.







