Vaani vila 2024

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ அலகில் விஜயதசமியை முன்னிட்டு 12.10.2024 அன்று விசேட பூஜை, ஏடு தொடக்கல், கோலப்போட்டி, மாலைகட்டுதல் போட்டி மற்றும் கலாச்சார நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. இதற்கு முன் ஒன்பது நாட்கள் நவராத்தரி பூஜைகள் முறையே பீடாதிபதி, கல்வி சார் உத்தியோகத்தர்கள்,கல்வி சார் உத்தியோகத்தர்கள், முதலாம் வருட மாணவர்கள், இரண்டாம் வருட மாணவர்கள், மூன்றாம் வருட மாணவர்கள், நான்காம் வருட மாணவர்கள், ஜந்தாம் வருட மாணவர்களால் கொண்டாடப்பட்டது.