Report on the World’s Environmental Day ExhibitionThe Unit of Siddha Medicine organized an exhibition for World Environment Day in the Unit premises on 27th of September 2023. The five...
யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சித்த மருத்துவ அலகும் இந்து நாகரிக துறையும் இணைந்து நடாத்தும் மாதாந்த கருத்தரங்கு “சித்தர்களும் அறிவியலும்” எனும்  தலைப்பில் 03.07.2023 ம் திகதி மு.ப 09.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெற்றது. இதன் பிரதம விருந்தினராக...
விநாயகர் ஆலய அடிக்கல் நாட்டு விழா கைதடியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப்பல்கலைக்கழக சித்தமருத்துவ அலகில் 01.06.2023 வியாழக்கிழமை நடைபெற்றது.  யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மதிப்பிற்குரிய பேராசிரியர் ஸ்ரீசற்குணராசா மற்றும் இந்து கற்கைகள் பீடாதிபதி மதிப்பிற்குரிய கலாநிதி பத்மநாதன் ஆகியோர் கலந்து அடிக்கல்...
திறன் என்பது நீங்கள் செய்யக்கூடியது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உந்துதல் தீர்மானிக்கிறது. நீங்கள் அதை எவ்வளவு சிறப்பாக செய்கிறீர்கள் என்பதை அணுகுமுறை தீர்மானிக்கிறது. இன்று இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழக பீடங்களிற்கு இடையேயான பெண்களிற்கான எல்லே விளையாட்டு போட்டியில் பங்குபற்றி...
International Women’s Day was celebrated on 18.03.2023 at Muthukumarasaamy Maha Vidyalayam. The awareness program on “ஆரோக்கியமாக பெண்கள் சமுதாயம் ” was conducted by our Lecturers and students.
International Women’s Day was celebrated on 18.03.2023 at Pasumthesam, kaithady. Our Lecturers and students participated in this awareness program.
2023.03.14 சித்த மருத்துவ அலகில், யாழ் போதானா வைத்தியாசலையின் இரத்த வங்கியினால் ஒழுங்கமைக்கப்பட்டு சித்த மருத்துவ மாணவ ஒன்றியத்தின் பூரண ஆதரவுடன் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
23.02.2023 சித்த மருத்துவ வாரத்தின் இறுதி நிகழ்வான colors nite நிகழ்வுகள் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.
18.02.2023 சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ்ப் பரமேஸ்வரன்ஆலயத்தில் சித்த மருத்துவ அலகின் பூஜைகள் இடம்பெற்றது.