யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சித்த மருத்துவ அலகும் இந்து நாகரிக துறையும் இணைந்து நடாத்தும் மாதாந்த கருத்தரங்கு “சித்தர்களும் அறிவியலும்” எனும் தலைப்பில் 10.09.2022 ம் திகதி மு.ப 8.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெறவுள்ளது. View Flyer View...
யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சித்த மருத்துவ அலகும் இந்து நாகரிக துறையும் இணைந்து நடாத்தும் மாதாந்த கருத்தரங்கு “சித்தர்களும் அறிவியலும்” எனும் தலைப்பில் 11.08.2022 ம் திகதி மு.ப 8.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெறவுள்ளது. View Flyer Watch...
Farewell to Dr(Mrs).Sivagnanamany Pancharajah, Senior Lecturer and Former Head of Unit of Siddha Medicine was held at the Board Room on 22.04.2022.
யாழ் பல்கலைகழக சித்தமருத்துவ பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு கீழ் இயங்கும் ஒலுமடு, ஒட்டிசுட்டான் இலவச சித்த மருந்தகங்களின் அனுசரணையுடன் இடம்பெறும் மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம். இடம் :. பொதுநோக்குமண்டபம், முருகண்டி. காலம்...
பங்குனித்திங்கள் தினத்தை முன்னிட்டு 11.04.2022 அன்று மாணவர்களால் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் பொங்கல் பொங்கப்பட்டது.
The Planting Ceremony of medicinal Trees was held on 18.02.2021 at Unit of Siddha Medicine.
First Siddha Medicine Alumni Association meeting was held on 29.03.2022 via Zoom.
Inauguration ceremony for the internship program of Ayurveda, Siddha and Unani medicine at colombo.
Unit of Siddha Medicine University of Jaffna organized MCQ Workshop on 14.02.2022 to all permanent Academic Staffs of Unit via Zoom. Prof.Gominda Ponnamperuma from Medical Education University of Colombo...
யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சித்த மருத்துவ அலகும் இந்து நாகரிக துறையும் இணைந்து நடாத்தும் மாதாந்த கருத்தரங்கு 1 “சித்தர்களும் அறிவியலும்” எனும் தலைப்பில் 17.01.2022 ம் திகதி மு.ப 9.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெறவுள்ளது. View Flyer...