தைப்பொங்கலை முன்னிட்டு 2023–2024 கல்வியாண்டுக்கான மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா இன்று (15.01.2026) சித்த மருத்துவப் பீடத்தின் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு சித்த மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி அவர்களும் மாணவர் ஒன்றியத்தின் பெரும் பொருளாளரும் கலந்து கொண்டதன் மூலம் மேலும் சிறப்புமிக்கதாக அமைந்தது.

The Thai Pongal festival, organized by the Student Union of the 2023–2024 Academic Year, was held grandly today (January 15, 2026) at the Arulmigu Sri Sithi Vinayagar Temple premises within the Faculty of Siddha Medicine.
​The occasion was further honored and made significant by the presence and participation of the Dean of the Faculty of Siddha Medicine and the Senior Treasurer of the Student Union