Faculty of Siddha Medicine

திருமந்திரம் கூறும் மருத்துவ கருத்துக்கள்

மாணவர் ஒன்றியமானது, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து திருமூலர் குரு பூசை தினத்தையொட்டி இணைந்து நடாத்தும் கருத்தரங்கு “திருமந்திரம் கூறும் மருத்துவ கருத்துக்கள்” எனும்  தலைப்பில் 21.10.2021 ம் திகதி பி.ப 6.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெறவுள்ளது.

View Flyer