Faculty of Siddha Medicine

SMAS 2023/2024

சித்த மருத்துவ மாணவர் புதிய ஒன்றியத்தின் ( 2023/2024 ) சத்தியபிரமாண நிகழ்வானது உத்தியோகபூர்வமாக நடைபெற்று முடிந்தது.The oath-taking ceremony of the new Siddha Medical Students’ Union (2023/2024) officially concluded.

“Agasthiyar Day celebration was conducted by SMSU(Siddha Medical Students Union ), honoring the great Sage Agasthiyar and his invaluable contributions to Siddha medicine.” அகத்தியர் தின கொண்டாட்டம் சித்த மருத்துவ மானவர் ஒன்றியத்தால் நடத்தப்பட்டது, இது அகத்தியர் முனிவரையும் சித்த மருத்துவத்திற்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளையும் கௌரவிக்கும் வகையில் நடத்தப்பட்டது.

தைப்பொங்கலை முன்னிட்டு 2023–2024 கல்வியாண்டுக்கான மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா இன்று (15.01.2026) சித்த மருத்துவப் பீடத்தின் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு சித்த மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி அவர்களும் மாணவர் ஒன்றியத்தின் பெரும் பொருளாளரும் கலந்து கொண்டதன் மூலம் மேலும் சிறப்புமிக்கதாக அமைந்தது.The Thai Pongal festival, organized by the Student Union of the 2023–2024 Academic Year, was held grandly today (January 15, 2026) at the Arulmigu Sri Sithi Vinayagar Temple premises within the Faculty of Siddha Medicine. ​The occasion was further honored and made significant by the presence and participation of the Dean of the Faculty of Siddha Medicine and the Senior Treasurer of the Student Union