யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சித்த மருத்துவ அலகும் இந்து நாகரிக துறையும் இணைந்து நடாத்தும் மாதாந்த கருத்தரங்கு “சித்தர்களும் அறிவியலும்” எனும் தலைப்பில் 03.07.2023 ம் திகதி மு.ப 09.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெற்றது. இதன் பிரதம விருந்தினராக பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன் பீடாதிபதி, இந்து கற்கைகள் பீடம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். Dr.சி.நித்தியப்பிரியா விரிவுரையாளர், சித்த மருத்துவ அலகு , திரு.சி. ரமணராஜ் சிரேஸ்ட விரிவுரையாளர், இந்து நாகரிகத்துறை ஆகியயோர் சிறப்புரை நிகழ்த்தினர்.