Pangunithingal 2024

பங்குனித் திங்கள் 1/4/2024 அன்று பங்குனித் திங்களை முன்னிட்டு சித்த மருத்துவ அலகினால் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பொங்கல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் சித்த மருத்துவ மாணவர்கள், செயல்முறை வழிகாட்டுனர்கள்;, உதவி விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள கலந்துகொண்டார்கள்.11.30 மணிக்;கு பொங்கல் நிகழ்வுகள் முடிவடைந்த பிறகு, ஆலயத்தில் படையல் வைத்து அனைவரும் வழிபாட்டில் ஈடுபட்டு நிகழ்வுகள் அனைத்தும் மதியம் 12 மணியளவில் இனிதே நிறைவுற்றது.