யாழ் பல்கலைகழக சித்தமருத்துவ பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு கீழ் இயங்கும் ஒலுமடு, ஒட்டிசுட்டான் இலவச சித்த மருந்தகங்களின் அனுசரணையுடன் இடம்பெறும் மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம்.
இடம் :. பொதுநோக்குமண்டபம், முருகண்டி.
காலம் :. 29.4.2022
நேரம் :. 9am to 1 pm
இதில்
1)இலவச இரத்த மற்றும் உடற்பரிசோதனைகளும்
2)வெயிற்காலங்களில் ஏற்படும் நோய்களும்,அவற்றுக்குரிய தீர்வுகளும் பரிகாரங்களும்.
3)பாரம்பரிய உணவுகள் ,மற்றும் யோகத்தினூடாக தொற்றாநோய்களிலிருந்து பாதுகாப்பு எனும் தலைப்புகளில் இலவச வைத்திய ஆலோசனைகளும் இடம் பெறும்..
அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
Image Gallery





