Inauguration ceremony for the internship program of Ayurveda, Siddha and Unani medicine at colombo.

Inauguration ceremony for the internship program of Ayurveda, Siddha and Unani medicine at colombo.
Unit of Siddha Medicine University of Jaffna organized MCQ Workshop on 14.02.2022 to all permanent Academic Staffs of Unit via Zoom. Prof.Gominda Ponnamperuma from Medical Education University of Colombo conducted workshop regarding the preparation of MCQs in Siddha Medicine. 11 permanent staff were participated and prepared model questions.
யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சித்த மருத்துவ அலகும் இந்து நாகரிக துறையும் இணைந்து நடாத்தும் மாதாந்த கருத்தரங்கு 1 “சித்தர்களும் அறிவியலும்” எனும் தலைப்பில் 17.01.2022 ம் திகதி மு.ப 9.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெறவுள்ளது.
பொதிகை முனியின் ஜனன தின நிகழ்வுகள் 23.12.2021 காலை 8.30 தொடக்கம் 10.30 வரை சித்தமருத்துவ கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
Join Zoom Meetinghttps://learn.zoom.us/j/64444334216?pwd=dm9KMU03WkthY3dOaTg5K1NVVEhTUT09
Meeting ID: 644 4433 4216
Passcode: JJc!R0j@thileepan
நீரிழிவு வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகும் அரச சித்த வைத்திய அதிகாரிகள் சங்கமும் இணைந்து நடாத்தும் “நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு” எனும் கருத்தரங்கின் தொடர்ச்சியாக “நீரிழிவு நோயும் யோகாசனமும்” எனும் தலைப்பில் 02.12.2021 ம் திகதி பி.ப 07.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
நீரிழிவு வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகும் அரச சித்த வைத்திய அதிகாரிகள் சங்கமும் இணைந்து நடாத்தும் “நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு” எனும் கருத்தரங்கின் தொடர்ச்சியாக “நீரிழிவு நோயும் பத்தியாபத்தியமும்” எனும் தலைப்பில் 01.12.2021 ம் திகதி பி.ப 07.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
நீரிழிவு வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகும் அரச சித்த வைத்திய அதிகாரிகள் சங்கமும் இணைந்து நடாத்தும் “நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு” எனும் கருத்தரங்கின் தொடர்ச்சியாக “நீரழிவை கட்டுப்படுத்தும் மூலிகைகளும் பயன்படுத்தும் முறையும்” எனும் தலைப்பில் 30.11.2021 ம் திகதி பி.ப 07.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகும் அரச சித்த வைத்திய அதிகாரிகள் சங்கமும் இணைந்து நடாத்தும் “நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு” எனும் கருத்தரங்கின் “சித்த மருத்துவத்தில் நீரிழிவு” எனும் தலைப்பில் 29.11.2021 ம் திகதி பி.ப 07.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக “பச்சிலையும் அதன் மருத்துவ பண்புகளும்” எனும் தலைப்பில் 05.11.2021 ம் திகதி பி.ப 6.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக “ஆரோக்கிய வாழ்வில் கீழ்க்காய் நெல்லியின் பங்கு” எனும் தலைப்பில் 29.10.2021 ம் திகதி பி.ப 4.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.