Faculty of Siddha Medicine

Author: sidmedwpadmin

  • “பச்சிலையும் அதன் மருத்துவ பண்புகளும்”

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக “பச்சிலையும் அதன் மருத்துவ பண்புகளும்” எனும்  தலைப்பில் 05.11.2021 ம் திகதி பி.ப 6.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

    View Flyer

  • ஆரோக்கிய வாழ்வில் கீழ்க்காய் நெல்லியின் பங்கு

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக “ஆரோக்கிய வாழ்வில் கீழ்க்காய் நெல்லியின் பங்கு” எனும்  தலைப்பில் 29.10.2021 ம் திகதி பி.ப 4.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

    View Flyer

    View on Youtube

  • Final BSMS Annual Examination – Postponed Time table

    The Final BSMS Annual Examination 2019 (November 2021) will be held from 3rd November 2021. The time table is attached herewith.

  • திருமந்திரம் கூறும் மருத்துவ கருத்துக்கள்

    மாணவர் ஒன்றியமானது, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து திருமூலர் குரு பூசை தினத்தையொட்டி இணைந்து நடாத்தும் கருத்தரங்கு “திருமந்திரம் கூறும் மருத்துவ கருத்துக்கள்” எனும்  தலைப்பில் 21.10.2021 ம் திகதி பி.ப 6.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெறவுள்ளது.

    View Flyer

  • சித்தர்களும் அறிவியலும்

    யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சித்த மருத்துவ அலகும் இந்து நாகரிக துறையும் இணைந்து நடாத்தும் மாதாந்த கருத்தரங்கு 1 “சித்தர்களும் அறிவியலும்” எனும்  தலைப்பில் 20.10.2021 ம் திகதி மு.ப 9.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெறவுள்ளது.

    View Flyer

    Watch on YouTube

  • ஆரோக்கிய வாழ்வில் சாத்தவாரியின்பங்கு

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக “ஆரோக்கிய வாழ்வில் சாத்தவாரியின்பங்கு” எனும்  தலைப்பில் 18.10.2021 ம் திகதி பி.ப 4.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

    View Flyer

    Watch on Youtube

  • நூலக வார இணையவழி கருத்தரங்கம்

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ மாணவர் ஒன்றியத்தின் நூலக குழுமத்தால் நூலக வாரத்தையொட்டி நடத்தப்படும் இணையவழி அனுபவ பகிர்வு கருத்தரங்கம் ” சிறந்த நூல்களே நல்ல நண்பர்கள் ” எனும் தலைப்பில் 10.10.2021 ம் திகதி மு . ப  10.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெற்றது.

    Click here to view the flyer

    Watch on YouTube

  • Master Plan Committee Meeting

    5th Master Plan Committee meeting of Siddha Medicine was held on 04.08.2021 .

  • Traditional Food Linkage Committee Meeting

    The Traditional Food Linkage committee meeting was  held on  02.08.2021 via Zoom.

  • மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்

    சர்வதேச சுற்றாடல் தினத்தையொட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக “சித்தமருத்துவத்தில் நெல்லிக்கனி” எனும்  தலைப்பில் 06.08.2021 ம் திகதி பி.ப 4.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

    Flyer