Faculty of Siddha Medicine

Author: sidmedwpadmin

  • Medical camp

    யாழ் பல்கலைகழக சித்தமருத்துவ பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு கீழ் இயங்கும் ஒலுமடு, ஒட்டிசுட்டான் இலவச சித்த மருந்தகங்களின் அனுசரணையுடன் இடம்பெறும் மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம்.

    இடம் :. பொதுநோக்குமண்டபம், முருகண்டி.

    காலம் :. 29.4.2022

    நேரம் :. 9am to 1 pm

    இதில்

    1)இலவச இரத்த மற்றும் உடற்பரிசோதனைகளும்

    2)வெயிற்காலங்களில் ஏற்படும் நோய்களும்,அவற்றுக்குரிய தீர்வுகளும் பரிகாரங்களும்.

    3)பாரம்பரிய உணவுகள் ,மற்றும் யோகத்தினூடாக தொற்றாநோய்களிலிருந்து பாதுகாப்பு எனும் தலைப்புகளில் இலவச வைத்திய ஆலோசனைகளும் இடம் பெறும்..

    அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

    View Flyer

    Image Gallery

  • Commencement of the 1st BSMS Annual Examination 2020 (March 2022) for remaining subjects and Final BSMS face to face lectures.

    Please find the attached notice regarding the commencement of the 1st BSMS Annual Examination 2020 (March 2022) for remaining subjects and Final BSMS face to face lectures.

    Notice

  • பன்றித்தலைச்சி அம்மன் பொங்கல்

    பங்குனித்திங்கள் தினத்தை முன்னிட்டு 11.04.2022 அன்று மாணவர்களால் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் பொங்கல் பொங்கப்பட்டது.

  • Memorandum of Agreement (MOA)

    MOA was signed with Palmyrah Research Institute (PRI) on 31.03.2022 to do collaborative research with PRI in natural products including Palm products and conduct Workshops and Seminars.

  • Planting Ceremony of Medicinal Trees

    The Planting Ceremony of medicinal Trees was held on 18.02.2021 at Unit of Siddha Medicine.

  • Alumni Association meeting

    First Siddha Medicine Alumni Association meeting was held on 29.03.2022 via Zoom.

  • Inaugration of internship

    Inauguration ceremony for the internship program of Ayurveda, Siddha and Unani medicine at colombo.

  • MCQ Workshop

    Unit of Siddha Medicine University of Jaffna organized MCQ Workshop on 14.02.2022 to all permanent Academic Staffs of Unit via Zoom. Prof.Gominda Ponnamperuma from Medical Education University of Colombo conducted workshop regarding the preparation of MCQs in Siddha Medicine. 11 permanent staff were participated and prepared model questions.

  • சித்தர்களும் அறிவியலும் – 3

    யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சித்த மருத்துவ அலகும் இந்து நாகரிக துறையும் இணைந்து நடாத்தும் மாதாந்த கருத்தரங்கு 1 “சித்தர்களும் அறிவியலும்” எனும்  தலைப்பில் 17.01.2022 ம் திகதி மு.ப 9.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெறவுள்ளது.

    View Flyer

    Watch on Youtube

  • பொதிகை முனியின் ஜனன தின நிகழ்வுகள் 2021

    பொதிகை முனியின் ஜனன தின நிகழ்வுகள் 23.12.2021 காலை 8.30 தொடக்கம் 10.30 வரை சித்தமருத்துவ கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

    View Invitation

    Join Zoom Meetinghttps://learn.zoom.us/j/64444334216?pwd=dm9KMU03WkthY3dOaTg5K1NVVEhTUT09
    Meeting ID: 644 4433 4216

    Passcode: JJc!R0j@thileepan

    Watch on YouTube