திறன் என்பது நீங்கள் செய்யக்கூடியது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உந்துதல் தீர்மானிக்கிறது. நீங்கள் அதை எவ்வளவு சிறப்பாக செய்கிறீர்கள் என்பதை அணுகுமுறை தீர்மானிக்கிறது.
இன்று இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழக பீடங்களிற்கு இடையேயான பெண்களிற்கான எல்லே விளையாட்டு போட்டியில் பங்குபற்றி சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தைப் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

