Medical camp for Senior Citizens was held on the 3rd of January 2021 at Yogar Swamikal Thiruvadi Nilayam, Vannerikulam for Agasthiyar Day.
Author: sidmedwpadmin
-
UBL Meeting
Photos related to UBL meeting by Dr.T.Eswaramohan, Director, UBL/Jaffna, and N. Vibishanan Manager/ UBL Jaffna.
-
அகஸ்தியர் ஜனன தின நிகழ்வுகள் 2021
உலக சித்தர் தினத்தை முன்னிட்டு 02.01.2021 (சனிக்கிழமை) காலை 8.30 தொடக்கம் 12.30 வரை அகஸ்தியர் ஜனன தின நிகழ்வுகள் சித்தமருத்துவ கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
-
அகஸ்தியர் ஜனன தின நிகழ்வுகள் 2021
உலக சித்தர் தினத்தை முன்னிட்டு 02.01.2021 (சனிக்கிழமை) காலை 8.30 தொடக்கம் 12.30 வரை அகஸ்தியர் ஜனன தின நிகழ்வுகள் சித்தமருத்துவ கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
Click to view the http://www.siddha.jfn.ac.lk/wp-content/uploads/2021/01/Invitation-for-Agasthiyar-Day-2021-1.pdf
-
நீரிழிவு விழிப்புணர்வுக் கருத்தரங்கு 30.11.2020 – 05.12.2020
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நிகழ்வழி (ZOOM) ஊடக நீரிழிவு விழிப்புணர்வுக் கருத்தரங்கு 30.11.2020 – 05.12.2020 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ அலகில் நடாத்தப்பட்டது.
Video Presentation 1
Video Presentation 2
Video Presentation 3
-
Commencement of Academic programme for the 4th BSMS
Academic programme for the 4th BSMS will be commenced on Monday (19.10.2020) via Online.