Faculty of Siddha Medicine

Stone laying ceremony of Vinayakar Temple

விநாயகர் ஆலய அடிக்கல் நாட்டு விழா கைதடியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப்பல்கலைக்கழக சித்தமருத்துவ அலகில் 01.06.2023 வியாழக்கிழமை நடைபெற்றது.  யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மதிப்பிற்குரிய பேராசிரியர் ஸ்ரீசற்குணராசா மற்றும் இந்து கற்கைகள் பீடாதிபதி மதிப்பிற்குரிய கலாநிதி பத்மநாதன் ஆகியோர் கலந்து அடிக்கல் நாட்டுவிழாவை சிறப்பித்தனர்.
யாழ் பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலயத்தில் விசேட பூசைகளுக்கு பின்னர் எடுத்துவரப்பட்ட அடிக்கல் சமய வழிபாடுகளின் பின்னர் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Gallery