Faculty of Siddha Medicine

பொங்கல் விழா – 2024

21/01/2024, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு எமது சித்த மருத்துவ அலகில் பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் எமது அலகில் உள்ள ஸ்ரீ சித்த விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு, தொடர்ந்து நடைபெறவுள்ள மாணவர்களின் கலாச்சார விளையாட்டுக்களையும் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சித்த மருத்துவ மாணவர் ஒன்றியம்- 2021/2022