Faculty of Siddha Medicine

Oli villa

ஒளிவிழா நிகழ்வு மார்கழி மாதம் 16 ஆம் திகதி 2022 அன்று 4.30 மணியளவில் சித்த மருத்துவ அலகின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கிறிஸ்மஸ் மரம் அமைத்தல், கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை தயாரிக்கும் போட்டிகள் கரோல் கீதம் இசைக்கும் போட்டிகள் அணிகளிடையே நடைபெற்றது.