Faculty of Siddha Medicine

Medical camp

சித்த போதனா வைத்தியசாலையும் சித்த மருத்துவ அலகின் குழந்தை மற்றும் மகளிர் மருத்துவ பிரிவும் இணைந்து 04.01.2024 அகத்தியர் தின நான்காம் நாள் நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்ட பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கும் மருத்துவ முகாமும் சாவாகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.