Faculty of Siddha Medicine

Diabetic week – Day 4

நீரிழிவு வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகும் அரச சித்த வைத்திய அதிகாரிகள் சங்கமும் இணைந்து நடாத்தும் “நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு” எனும் கருத்தரங்கின் தொடர்ச்சியாக “நீரிழிவு நோயும் யோகாசனமும்” எனும்  தலைப்பில் 02.12.2021 ம் திகதி பி.ப 07.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

View Flyer

Watch on YouTube