யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக “ஆரோக்கிய வாழ்வில் ஆவரசின் பங்கு” எனும் தலைப்பில் 26.08.2022 ம் திகதி பி.ப 4.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
Category: Events
-
Weekly Medicinal Plant Seminar 15
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக “ஆரோக்கிய வாழ்வில் கடல்ராஞ்சியின் பங்கு” எனும் தலைப்பில் 02.09.2022 ம் திகதி பி.ப 4.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
-
சித்தர்களும் அறிவியலும் – 5
யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சித்த மருத்துவ அலகும் இந்து நாகரிக துறையும் இணைந்து நடாத்தும் மாதாந்த கருத்தரங்கு “சித்தர்களும் அறிவியலும்” எனும் தலைப்பில் 10.09.2022 ம் திகதி மு.ப 8.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெறவுள்ளது.
-
சித்தர்களும் அறிவியலும் – 4
யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சித்த மருத்துவ அலகும் இந்து நாகரிக துறையும் இணைந்து நடாத்தும் மாதாந்த கருத்தரங்கு “சித்தர்களும் அறிவியலும்” எனும் தலைப்பில் 11.08.2022 ம் திகதி மு.ப 8.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெறவுள்ளது.
-
Farewell
Farewell to Dr(Mrs).Sivagnanamany Pancharajah, Senior Lecturer and Former Head of Unit of Siddha Medicine was held at the Board Room on 22.04.2022.
-
Medical camp
யாழ் பல்கலைகழக சித்தமருத்துவ பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு கீழ் இயங்கும் ஒலுமடு, ஒட்டிசுட்டான் இலவச சித்த மருந்தகங்களின் அனுசரணையுடன் இடம்பெறும் மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம்.
இடம் :. பொதுநோக்குமண்டபம், முருகண்டி.
காலம் :. 29.4.2022
நேரம் :. 9am to 1 pm
இதில்
1)இலவச இரத்த மற்றும் உடற்பரிசோதனைகளும்
2)வெயிற்காலங்களில் ஏற்படும் நோய்களும்,அவற்றுக்குரிய தீர்வுகளும் பரிகாரங்களும்.
3)பாரம்பரிய உணவுகள் ,மற்றும் யோகத்தினூடாக தொற்றாநோய்களிலிருந்து பாதுகாப்பு எனும் தலைப்புகளில் இலவச வைத்திய ஆலோசனைகளும் இடம் பெறும்..
அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
Image Gallery
-
பன்றித்தலைச்சி அம்மன் பொங்கல்
பங்குனித்திங்கள் தினத்தை முன்னிட்டு 11.04.2022 அன்று மாணவர்களால் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் பொங்கல் பொங்கப்பட்டது.
-
Planting Ceremony of Medicinal Trees
The Planting Ceremony of medicinal Trees was held on 18.02.2021 at Unit of Siddha Medicine.
-
Alumni Association meeting
First Siddha Medicine Alumni Association meeting was held on 29.03.2022 via Zoom.
-
Inaugration of internship
Inauguration ceremony for the internship program of Ayurveda, Siddha and Unani medicine at colombo.