Faculty of Siddha Medicine

அகஸ்தியர் ஜனன தின நிகழ்வுகள் 2021

உலக சித்தர் தினத்தை முன்னிட்டு 02.01.2021 (சனிக்கிழமை) காலை 8.30 தொடக்கம் 12.30 வரை அகஸ்தியர் ஜனன தின நிகழ்வுகள் சித்தமருத்துவ கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.