Faculty of Siddha Medicine

அகத்தியர் தின விழா-2023

நாளைய தினம் ( 30/12/2023, சனிக்கிழமை ) காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை அகத்தியரின் ஜனன தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள அகத்தியர் தின விழாவில் எமது அலகில் உள்ள அகத்தியரின் திருவுருவச்சிலைக்கு முன்பாக இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்விலும், தொடர்ந்து நடைபெறவுள்ள மாணவர்களின் பேச்சுப் போட்டியிலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.