Faculty of Siddha Medicine

அகஸ்தியர் ஜனன தின நிகழ்வுகள் 2021

உலக சித்தர் தினத்தை முன்னிட்டு 02.01.2021 (சனிக்கிழமை) காலை 8.30 தொடக்கம் 12.30 வரை அகஸ்தியர் ஜனன தின நிகழ்வுகள் சித்தமருத்துவ கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

 

Click to view the http://www.siddha.jfn.ac.lk/wp-content/uploads/2021/01/Invitation-for-Agasthiyar-Day-2021-1.pdf