யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக 22.01.2023 ம் திகதி மு.ப 9.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

15.01.2023 ஞாயிற்றுக் கிழமை தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தைப்பொங்கல் விழா நிகழ்வுகளான பொங்கும் நிகழ்வுகள், உறியடி நிகழ்வுகள் சித்த மருத்துவ அலகில் இடம்பெற்றது.
சித்த மருத்துவ மாணவர் ஒன்றியத்தால் சித்தமருத்துவ வாரம் இடம்பெற்றது.இதற்காக carrom , chess போன்ற விளையாட்டுகள் சித்த மருத்துவ அலகில் இடம்பெற்றது.ஏனைய badminton, table tennis என்பன யாழ்ப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.11. 01.2023 அன்று தடகள விளையாட்டுகள் யாழ்ப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.12.01.2023 அன்று பாரம்பரிய விளையாட்டுகள் நபீல்ட் மைதானத்தில் நடைபெற்றது.
அகஸ்தியரின் ஜனனதினத்தை முன்னிட்டு 30.12.2022 வெள்ளிக்கிழமை 3.30 ற்கு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதற்கு பிரதம விருந்தினராக செஞ்பொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் “அகஸ்தியரின் பெருமை” எனும் தலைப்பில் சிறப்புரையையும் வழங்கினார்.
The workshop on Personality development and Time Management was conducted by the IQAC / Unit of Siddha Medicine for the BSMS students on 30.12.2022 at 1.30 pm in the auditorium of the Unit of Siddha Medicine.