Faculty of Siddha Medicine

Month: November 2022

  • Weekly Medicinal Plant Seminar 20

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக 18.11.2022 ம் திகதி பி.ப 5.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

    Watch on Youtube

  • Blood Donation Camp

    10.11.2022 சித்த மருத்துவ அலகில், யாழ் போதானா வைத்தியாசலையின் இரத்த வங்கியினால் ஒழுங்கமைக்கப்பட்டு சித்த மருத்துவ மாணவ ஒன்றியத்தின் பூரண ஆதரவுடன் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

  • Field Visit – I

    Second BSMS STUDENTS visited to kalavodai amman temple Navali on 2nd November 2022 for identifying medicinal plants under the supervision of lectures and Demonstrators. Around 150 medicinal, rare, redlisted and endermic plants were identified in this visit.


  • Weekly Medicinal Plant Seminar 19

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக 04.11.2022 ம் திகதி பி.ப 5.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

    Watch on YouTube

  • Meeting schedule 2022

    The following meets are planned to be held for the year 2022.

  • Field Visit

    Identification of rare plants

    The Second BSMS students visited to Maduvil and Kokavil area under the supervision of three permanent academics on 28th and 29th of October 2022. More than 100 plants were identified and few were collected.