யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக 30.09.2022 ம் திகதி பி.ப 4.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
Month: September 2022
-
Weekly Medicinal Plant Seminar 17
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக “ஆரோக்கிய வாழ்வில் பேய்ப்புடோலின் பங்கு” எனும் தலைப்பில் 16.09.2022 ம் திகதி பி.ப 4.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
-
Weekly Medicinal Plant Seminar 16
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக “ஆரோக்கிய வாழ்வில் ஆவரசின் பங்கு” எனும் தலைப்பில் 26.08.2022 ம் திகதி பி.ப 4.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
-
Weekly Medicinal Plant Seminar 15
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக “ஆரோக்கிய வாழ்வில் கடல்ராஞ்சியின் பங்கு” எனும் தலைப்பில் 02.09.2022 ம் திகதி பி.ப 4.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
-
சித்தர்களும் அறிவியலும் – 5
யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சித்த மருத்துவ அலகும் இந்து நாகரிக துறையும் இணைந்து நடாத்தும் மாதாந்த கருத்தரங்கு “சித்தர்களும் அறிவியலும்” எனும் தலைப்பில் 10.09.2022 ம் திகதி மு.ப 8.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெறவுள்ளது.