யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சித்த மருத்துவ அலகும் இந்து நாகரிக துறையும் இணைந்து நடாத்தும் மாதாந்த கருத்தரங்கு “சித்தர்களும் அறிவியலும்” எனும் தலைப்பில் 07.12.2022 ம் திகதி மு.ப 10.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெறவுள்ளது. இதன் பிரதம விருந்தினராக இந்துநாகரிக துறையின் மேனாள் தலைவர் திருமதி.நாச்சியார் செல்வநாயகம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
Author: sidmedwpadmin
-
Field Visit – III
Identification of rare plants
Second BSMS Students visited to Kaithady Kallakam on 2nd of December 2022 for identifying medicinal plants under the supervision of lectures and Demonstrators. Around 140 medicinal plants were identified including rare, redlisted and endermic plants.
-
Weekly Medicinal Plant Seminar 20
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக 18.11.2022 ம் திகதி பி.ப 5.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
-
Blood Donation Camp
10.11.2022 சித்த மருத்துவ அலகில், யாழ் போதானா வைத்தியாசலையின் இரத்த வங்கியினால் ஒழுங்கமைக்கப்பட்டு சித்த மருத்துவ மாணவ ஒன்றியத்தின் பூரண ஆதரவுடன் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
-
Field Visit – I
Second BSMS STUDENTS visited to kalavodai amman temple Navali on 2nd November 2022 for identifying medicinal plants under the supervision of lectures and Demonstrators. Around 150 medicinal, rare, redlisted and endermic plants were identified in this visit.
-
Weekly Medicinal Plant Seminar 19
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக 04.11.2022 ம் திகதி பி.ப 5.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
-
Meeting schedule 2022
The following meets are planned to be held for the year 2022.
-
Field Visit
Identification of rare plants
The Second BSMS students visited to Maduvil and Kokavil area under the supervision of three permanent academics on 28th and 29th of October 2022. More than 100 plants were identified and few were collected.
-
Industrial Visit to Drug Manufacturing Unit
3rd BSMS students visited Drug manufacturing Unit at Achuhuveli on 17th & 18th October 2022. There they were demonstrated about how to operate the machineries , how to store raw materials, purification standardization and packing. On this visit our students gained skills about large scale of Siddha drug preparation.
-
Mantha Posakkai Ethirkollvom
Proposed department of Kuzhanthai & Mahalir Maruthuvam Unit of Siddha Medicine University of Jaffna conducted “Mantha Posakkai Ethirkollvom” second programme was conducted at “Sivasakthi Preschool”, Ketpali Kodikamam on 12.10.2022. This event was attended by Senior lecturers, temporary Assistant lecturer, 4th BSMS students of Unit of Siddha Medicine and MOIC, Medical officers, Intern Medical officers from Siddha teaching hospital. This program was sponsored by Kodikamam trade union.